jesus victor
8:04 AM
aliyaamal,
amma June nampikai,
avatborru,
kan an,
kapparuvir,
Malaya ulakam,
naavukalin,
parradukal,
penmai,
penoruthi,
pentecost,
periyathu,
pesukal,
poovum,
Sandaikal
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 2நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 21.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக்கொள்வீர் -- 2நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்அணுகாமல் காப்பாற்றுவீர் -- 2நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 22.என் பெலன் நீர்தானேகேடகமும் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன்நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 23.கானானிய பெண் ஒருத்திகத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் விசுவாசம் பெரியது என்றுபாராட்டி புதுமை செய்தீர்நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 2