வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதில் நம்மை ஆயத்தபடுத்த வேண்டிய காரியங்கள் என்ன ?
Showing posts with label இறைஞ்சி. Show all posts
Showing posts with label இறைஞ்சி. Show all posts
Thursday, December 10, 2015
Monday, December 7, 2015
நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந்தவர்
நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந்தவர் ஒரு விபசாரியின் மகன் துன்பமே வாழ்க்கையாக வாழ்ந்தவர் இன்று எப்படி தேவனால் மீட்கபட்டவர்? எப்படி வல்லமையால் பயன்படுத்தபடுகிறார் ?
Thursday, October 22, 2015
Wednesday, October 21, 2015
Thursday, August 30, 2012
உனக்கு உதவி செய்யும் தெய்வம்
jesus victor
8:52 AM
அற்புதத்தை, ஆறுதல், இறைஞ்சி, உதவி, கைவிடுவதில்லை, நன்மை, விளக்கங்கள்
No comments
வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும் ஒரே ஒரு தெய்வம் ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5).
Friday, July 6, 2012
எனது கை தொலைபேசி
jesus victor
6:39 AM
அறிவியல், ஆடுகள், இறைஞ்சி, என், செவி, தேவனது குரல், வாசிப்பதன், விளக்கங்கள்
No comments
அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது. எனவே ஒரு புதிய கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்தது. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன். இதோ வேத வசனம்
இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன். இதோ வேத வசனம்
யோவா 10: 27
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
தேவனின் குரலை கேட்பது எப்படி ?
அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Popular Posts
-
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி
-
சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை. இந்தியா என்றால் இ...
-
துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில் தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என...
-
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
-
மூப்பது முக்கோடி தெய்வங்ளா ? ஒரே ஒரு யேசுவா பெரியவர் ?
-
“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எ...


